எல்ஐசி ஐபிஓ வை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் ஹெலோ ப்ரெண்ட்ஸ், ஏஞ்சல் ஒன் இன் மற்றொரு இன்சைட்ஃபுல் அண்ட் எக்சைட்டிங் ஐபிஓ ஸ்பெஷல் போட்காஸ்ட் க்கு உங்களை வரவேற்கிறேன். ப்ரெண்ட்ஸ், இந்த போட்காஸ்ட்டில் நாம் எல்ஐசி ஐபிஓ வை பற்றி பேசப்போகிறோம். ப்ரெண்ட்ஸ், எல் ஐ சி ஒரு மிக பழமையான கம்பெனி ஆகும் அண்ட் வெல் நோனும் கூட. நிறைய இன்வெஸ்டர்ஸிடம் ஏற்கனவே எல்ஐசி பாலிசிஸ் இருக்கும் அல்லது அட் சம் பாயிண்ட் ஆர் அதர் இருந்திருக்கும். எல்ஐசி இன்ஷ்யூரன்ஸ் பிஸினஸில் இருப்பதால், நிறைய இன்வெஸ்ட்டர்ஸ்களின் எண்ணம் என்னவென்றால் இன்ஷ்யூரன்ஸ் க்கு டிமாண்ட் எப்போதும் இருக்கும் என்பது தான். அதனால் இது ஒரு நல்ல இன்வெஸ்ட்மென்ட் ஆக இருக்க கூடும் என்று நினைக்கிறார்கள். இருப்பினும், ஒரு ஸ்மார்ட் இன்வெஸ்ட்டர் ஆழமாக ஆராய்ந்து எல்ஐசி ஐ பற்றி முடிந்த வரை தகவல்களை தெரிந்துகொள்வார். மார்க்கெட்டில் நிறைய இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிஸ் உள்ளன, ஒரு காலத்தில் இன்ஷ்யூரன்ஸ் மார்க்கெட்டில் எல்ஐசிக்கு மோனோபோலி இருந்தது. ஆனால் இன்று எல்ஐசிக்கு கடுமையான காம்பெடிஷன் உள்ளது. நீங்கள் எல்ஐசி ஐ பற்றி மேபி ரிசர்ச் செய்ய விரும்புகிறீர்கள் அதனால் தான் இந்த போட்காஸ்ட் ஐ கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள் - திஸ் இஸ் அன் எக்சலண்ட் ஃபர்ஸ்ட் ஸ்டெப். வாங்க, லெட்ஸ் டிஸ்கவர்! எல்ஐசி ஐ பற்றிய எல்லா இம்பார்ட்டண்ட் தகவல்கள் அண்ட் அதனுடைய மச் அன்டிசிபேட்ட் ஐபிஓ வை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். நாம் இந்த டீடெயில்ஸை ஒரு ஸ்ட்ரக்ச்சர்ட் முறையில் டிஸ்கஸ் செய்யப்போகிறோம், சோ தட் உங்களுக்கு மக்சிமம் அட்வான்டேஜ் கிடைக்கும். இது ஒரு த்ரீ பார்ட் டிஸ்கஷன் ஆக இருக்கும். ஐபிஓ வை பற்றி பேசுவதன் மூலம் தொடங்குவோம் - எப்போது வர போகிறது, எவ்வாறு இது டிஃபரென்ட் அண்ட் சைஸ் ஆஃப் தி ஐபிஓ இடிசி. பிறகு, பண்டமிக் க்கு முன்பும் பின்னரும் எல்ஐசி யின் பெர்ஃபார்மன்ஸ் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். --------------------------------- பார்ட் 1 - ஐபிஓ வை பற்றிய அனைத்தும்: எதற்காக இந்த ஐபிஓ இவ்வளவு ஸ்பெஷல்? முதலாவதாக எல்ஐசி ஐபிஓ எப்போது நிகழ்ந்தாலும், இந்தியாவிலேயே மிக பெரிய ஐபிஓ ஆக இருக்க கூடும். ஷெட்யூல்டு டேட் இதுவரை வெளியிடப்படவில்லை, ஆனால் மூன்றாவது க்வார்ட்டரில் இது நிகழலாம் என்று அன்டிசிபேட் செய்யப்படுகிறது இந்த ஆண்டில் சம்டைம் பிட்வீன் அக்டோபர் அண்ட் டிசம்பர். 2021 எண்டில் இந்த ஐபிஓ வரவிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன, அக்கார்டிங் டு ரிப்போர்ட்ஸ் . இரண்டாவது விஷயம் என்னவென்றால் கம்பெனி இதுவரை தங்களுடைய ரெட் ஹெரிங் ப்ராஸ்பெக்டஸ் ஐ ஃபைல் செய்யவில்லை. ஓகே, இப்போது ஒரு சின்ன பாக்கிரௌண்ட் செக் செய்யலாம் எலிஐசி யின் ஸ்ட்ரக்ச்சரை பற்றி. இந்திய கவர்ன்மெண்டுக்கு எல்ஐசியில் நிறைய இன்வெஸ்ட்மென்ட் இருக்கிறது. கவர்ன்மென்ட் இப்போது தன்னுடைய ஸ்டேக்கை விற்று கேப்பிட்டல் ரைஸ் செய்ய விரும்புகிறது. கவர்ன்மென்ட் தன்னுடைய ஸ்டேக்கில் 6% டு 7% ஐ விற்று அவர்களின் இலக்கான 90,000 கோடி ரூபாய் ரைஸ் செய்ய நினைக்கிறது, கவர்ன்மென்டின் டிஸின்வெஸ்ட்மென்ட் டார்கெட் மிக அதிகம் - அரசாங்கம் 2.51 லட்ச கோடி டிஸின்வெஸ்ட்மெண்ட் செய்ய விரும்புகிறது இதிலிருந்து, 45% எல்ஐசி யிடம் இருந்து வரும் என்றும் எக்ஸ்பெக்ட் செய்கின்றனர். மூன்றாவது விஷயம், பாலிசி ஹோல்டர்ஸை பற்றி : ஐபிஓ வெளியீட்டில் 10% பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்படும் என்று கவர்ன்மென்ட் அறிவித்திருப்பதால் பாலிசிதாரர்களிடையே உற்சாகம் உள்ளது. எல்.ஐ.சியின் ஐபிஓ க்கு முன் 1 கோடிக்கும் அதிகமான டிமேட் கணக்குகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஓ வின் அளவு, எல்.ஐ.சி என்ற பெயரின் பாப்புலாரிட்டி, அதன் பெரிய அளவிலான பாலிசிதாரர்களால் உருவாக்கப்பட்ட பஸ்ஸ், அரசாங்க இன்வால்வ்மென்ட் காரணமாக எல்.ஐ.சி ஐபிஓவைச் சுற்றி இவ்வளவு சலசலப்புகளும் ஹெட்லைன்ஸும் உள்ளன. பார்ட் 2 - எல்ஐசி யின் செயல்திறன், பைனான்சியல் மதிப்பீடு அண்ட் வால்யுவேஷன் ஹெட்லைன்ஸை பார்த்தால் எந்த ஐபிஓ வுமே ஆட்ரக்டிவ் ஆக தான் தெரியும், ஆனால் இன்வெஸ்ட் செய்வதின் முதல் ஸ்டெப் - கம்பெனிஸ் பைனான்சியல்ஸ் மற்றும் பிசினஸ் ஐ பற்றி நன்றாக ஆராய்வது. நான் ஹெட்லைன்ஸை பற்றி சொல்கிறேன் ஆனால் நான் சொல்வதை கேட்க வேண்டாம், நீங்களாகவே கம்பெனியின் பைனான்சியல்ஸ் ஐ கவனமாக அப்செர்வ் செய்யுங்கள். வாங்க ஹெட்லைட்ஸ் பார்க்கலாம்: எல்ஐசி இந்தியாவின் மிக பெரிய பைனான்சியல் இன்ஸ்டிட்யூஷன் ஆகும். இதனுடைய அசெட்ஸ் வால்யூ 32 லட்ச கோடி ரூபாய் ஆகும். பண்டமிக்கின் மிக மோசமான காலத்தில், அதாவது ஏப்ரல் 2020 யில் இருந்து செப்டம்பர் 2020 வரைக்குமான பீரியடில் எல்ஐசி யின் ரிட்டர்ன்ஸ் 15,000 கோடி ரூபாய் ஆக இருந்தது வித் கேப்பிட்டல் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட் 260,000 கோடி ரூபாய்.கடந்த ஆண்டு இதே பீரியடில் இன்வெஸ்ட்மென்ட் அமௌன்ட் வாஸ் அபௌட் 244,000 கோடி ரூபாய். மார்க்கெட் டிப் இன் போதுகூட எல்ஐசி லாபத்தை ஈட்டியது. எல்.ஐ.சியின் வால்யுவேஷன் தொடர்பாக பல்வேறு புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அரசாங்க வால்யுவேஷன் சுமார் ரூ .12 முதல் 15 லட்சம் கோடி மற்றும் தனியார் நிறுவனங்கள் செய்துள்ள வால்யுவேஷன் சுமார் ரூ .9 முதல் 10 லட்சம் கோடி வரை உள்ளது. எல்ஐசி யிடம் சுமார் 28 கோடி முதல் ரூ .35 கோடி மதிப்புள்ள பாலிசிகள் நடைமுறையில் உள்ளன. பிரீமியம் வசூல் மொத்தம் 45 கோடி முதல் ரூ .50 கோடி வரை பகுதி 3 - எல்ஐசி வெர்சஸ் அதன் சகா நிறுவனங்கள் எல்ஐசி யின் இந்த பைனான்சியல்ஸின் ஹைலைட்ஸை பாருங்கள். எல்லாமே மிக சரியாக இருப்பதாக தோன்றுகிறது, கொஞ்சமாக ஜூம் அவுட் செய்து சற்று உன்னிப்பாக பார்க்கலாம். கருத்தில் கொள்ள வேண்டிய சில புள்ளிவிவரங்கள் இங்கே. இந்த ஃபர்ஸ்ட் செட் ஆஃப் புள்ளிவிவரங்கள் பண்டெமிக் பீக்கில் இருந்த போது எல்.ஐ.சியின் மார்க்கெட் ஷேரை பார்க்கின்றன, ஏப்ரல் முதல் செப்டம்பர் 2020 வரை. எல்ஐசி யின் மார்க்கெட் ஷேர் வித் ரிகார்ட்ஸ் டு நம்பர் ஆஃப் பாலிசிஸ் 67% ஆக இருந்தது, அதே 2019-2020 ஃபிஸ்கலில் அந்த ஆண்டுக்கான அனுவல் ரிப்போர்ட்டின் படி எல்ஐசி யின் ஷேர் வாஸ் 69%. முதல் ஆண்டு பிரீமியங்களைப் பொறுத்தவரை எல்.ஐ.சியின் மார்க்கெட் ஷேர் 70% ஆக இருந்தது. கேப்பிட்டல் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட் ரூ .260,000 கோடி, 15,000 கோடி ரூபாய் ரிடர்ன்ஸுடன். மார்ச் 2021 நிலவரப்படி, எல்.ஐ.சி நிச்சயமாக அதன் பீர் குரூப் ஐ விட பெரிய நெட்ஒர்க்கை கொண்டிருந்தது: 20 பிற காப்பீட்டாளர்களுக்கு இடையில் பணி செய்யும் 11 லட்சம் ஏஜெண்ட்ஸ் உடன் ஒப்பிடும்போது, எல்ஐசி யின் 13.5 லட்சம் ஏஜெண்ட்ஸ் களத்தில் உள்ளனர். அதாவது 20 காப்பீட்டு நிறுவனங்கள் சேர்ந்து கூட எல்ஐசி யின் விற்பனை நெட்ஒர்க்குடன் போட்டி போட முடியவில்லை. இது வெறும் பண்டெமிக் காலத்தின் நம்பர்ஸ், பண்டெமிக்கு முன்பு எல்ஐசி வாஸ் டூயிங் ஈவென் பெட்டர். இந்த ஃபிகர்ஸ் மார்ச் 2020 கானது: அந்த சமயத்தில், எல்ஐசி யின் சேல்ஸ் நெட்ஒர்க் டபிள் ஆக இருந்தது - அதனால் தான் 22 லட்சம் ஏஜெண்ட்ஸ் இருந்தனர். இப்போது பார்க்கலாம், கம்பெனிஸ் தட் ஹவ் கோன் பப்ளிக் - இன் பெர்ஃபார்மன்ஸை. இப்போது கொஞ்சம் பிக்ச்சர் ரியல் ஆக தென்படுகிறது, ப்ரெண்ட்ஸ்: 2 ரிசென்ட் ஆக பப்ளிக் இஷ்யூ வெளியிட்ட கம்பெனிஸ் நேம்லி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் அண்ட் ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா. ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியாவின் ஐபிஓ வில், ஷேர்ஸின் ஆஃபர் பிரைஸ் 912 ரூபாய் ஆக இருந்தது அதே சேம் ஷேர்ஸ் இப்போது ஸ்டாக் மார்க்கெட்டில் அதன் மார்க்கெட் பிரைஸ் சுமார் 200 ரூபாய் - அட் தி டைம் ஆஃப் ரைட்டிங் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஐபிஓ வில் ஷேர்ஸ் யின் ஆஃபர் பிரைஸ் 770 ரூபாய் யில் இருந்து 800 ரூபாய் வரை இருந்தது, அதன் விலை இப்போது 168 ரூபாய் - அட் தி டைம் ஆஃப் ரைட்டிங் திஸ் போட்காஸ்ட் . ஐபிஓ வில் இன்வெஸ்ட் செய்யும் முன்னர், உங்களுடைய ரிஸ்க் அபிடைட் என்ன என்பதை எப்போதும் கன்சிடர் செய்ய வேண்டும் அண்ட் ஆல்சோ கம்பெனியை பற்றி நன்றாக ரிசர்ச் செய்ய வேண்டும். லாஸ்ட்லி, ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்டிங்கில் ரிஸ்க் எப்போதும் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இந்த போட்காஸ்ட் ஒன்லி எஜூகேஷனல் பர்போசெஸ் காக எடுக்க பட்டது, இன்வெஸ்டவ்ர் தன்னுடைய சொந்த ரிசெர்ச்சையும் அவசியம் செய்ய வேண்டும். தேர் இஸ் நோ ஷார்ட்கட் ஹியர். இந்த மாதிரியான இன்ட்ரெஸ்டிங் போட்காஸ்ட்ஸ் ஐ கேட்க யுட்யூப் மற்றும் அதர் சோஷியல் மீடியா சேனல்ஸ் மூலம் எங்களை ஃபாலோ செய்யவும். அன்டில் தென் குட்பை அண்ட் ஹாப்பி இன்வெஸ்டிங்! செக்யூரிட்டிஸ் மார்க்கெட்டில் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் தொடர்புடைய அனைத்து டாகுமெண்ட்ஸையும் கவனமாகப் படியுங்கள்.